திருப்பூா் : உடுமலை முன்னாள் அமைச்சா் சண்முக வேலு வீட்டிற்கு அ.ம.மு.க செயலாளா் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவிக்க வந்திருந்தார்.

திருப்பூா் மாவடடம் உடுமலையில் முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க மாவட்ட செயலாளர் சண்முகவேல். இவருடைய தம்பி மகன் ஜே.எஸ்.ஆா் கல்வி குழுமங்களின் செயலாளா் கார்த்திக். அவர் கடந்த மாதம் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சண்முகவேலின் சகோதரர் இறந்தபோது, டிடிவி தினகரன் நேரில் வருவதாக கூறப்பட்ட நிலையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அவரால் வரமுடியாமல் தாமதமாகியது.

இதையடுத்து, இன்று காலை எந்த முன்னறிவிப்புமின்றி சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலமாக வந்த டி,டி.வி அங்கிருந்து சாலை வழியாக உடுமலை வந்து சேர்ந்தார். மேலும், சண்முகவேலு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் வீட்டில் 20 நிமிடங்கள் இருந்த பின் தொண்டா்களை சந்தித்து விட்டு ஈரோடு கிளம்பி சென்றார்.