கோவை : ஜெர்மனியின் ஜி.ஐ.இசட் நிறுவனத்தாருடன் இணைந்து கோவை மாநகராட்சி நடத்திய ஸ்மார்ட் சிட்டி பணிகளைப் பற்றி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஸ்மார்ட் சிட்டியின் திட்ட பணிகளான நீர் மேலாண்மை, நகர்ப்புற வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஜெர்மனி அரசின் மாநில செயலாளர் குந்தர் அட்லர் இதற்கு முன்னிலை வைத்தார். கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் திட்டம் குறித்து பேசினார்.
மேலும், இந்தக் கருத்தரங்கில் ஜி.ஐ.இசட் இயக்குனர் தஞ்சா பெல்ட்மேன், மற்றும் இந்தியாவின் ஜி.ஐ.இசட் இயக்குனர் ஜூலியா ரெவீயர் பங்கேற்றனர்.