கோவை : கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்களும் மற்றும் CADD CENTRE நிறுவனமும் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் காலை 08.55 மணிக்கு தொடங்கி மாலை 05.00மணி வரை நடைபெறுகிறது.

இந்த வேலை வாய்ப்பு முகாம் நாட்டின் படித்த இளைஞர்களின் கனவுகளுக்கு கண்திறப்பு செய்யவும், திறமைகளுக்குத் திறவுகோலாகவும் பயன்பட வேண்டும் என்றும் திட்டமிட்டு நாட்டின் உயர்ந்த மனிதவியல் மேம்பாட்டு வல்லுனர்களால் கருத்தாக்கம் செய்யப்பட்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் படித்தவர்களுக்கு மட்டுமின்றி பாமரர்களுக்கும் வேலை தேட நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றது.
கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், கரூர், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களும், இருபதிற்கும் மேற்பட்ட கூட்டமைப்புக்களும் சங்கங்களும் முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றன.
திறமையுள்ள படித்த படிக்காத பட்டயப் படிப்பு, தொழில் அனுபவம்,பெற்ற ஆண்கள், பெண்கள் அனைவரும் இங்கு வந்திருக்கும் அனைந்து நிறுவனங்களையும் பொறுமையாக சுற்றிப்பார்த்து தங்களுக்குத் தேவையான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஆலோசிக்க கலந்தாய்வுக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது
நேரில் வரும் அனைவரும் புகைப்படம், மற்றும் Resume எனப்படும் சுயவிபரக் குறிப்பினை தேவைப்படும் அளவிற்கு எடுத்து வருவது முக்கியம். எத்தனை நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் இந்த சுய விபரக் குறிப்பு தேவைப்படும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித் தனியாக தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது