கோவை : கோவை துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியில் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
கோவை : கோவை துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியில் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இரவு 10 மணி அளவில் துணை மின் நிலையத்தில் பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ் பார்மாரில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது என்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக நரசிம்மநாயக்கன்பாளையம், ஜி.என்.மில்ஸ் உள்ளிட்ட கோவை மாநகரில் பல பகுதிகளில் மின் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.