வயது முதிர்வின் காரணமாக கோவை சிறைக் கைதி உயிரிழப்பு

கோவை : உடல்நிலை பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயது முதிர்ந்த கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை : உடல்நிலை பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வயது முதிர்ந்த கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் சுப்பன் (77), இவர் கடந்த 2016 -ம் ஆண்டில் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவருக்கு வயது முதிர்வின் காரணமாக அடிக்கடி தலைச்சுற்றல் மற்றும் படபடப்பு பாதிப்புகள் இருந்து வந்துள்ளது. 



மேலும், சிறையிலே அவருக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கடந்த 4 -ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...