மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்த ரசூல் விரியன் பாம்பு மீட்பு

கோவை : மேட்டுப்பாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் வந்த விரியன் பாம்பை மீட்டு பாம்பு பிடிப்பவர்கள் காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.


கோவை : மேட்டுப்பாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் வந்த விரியன் பாம்பை மீட்டு பாம்பு பிடிப்பவர்கள் காட்டுப்பகுதிக்குள் விட்டனர். 



நேற்றிரவு, யாரும் எதிர்பாராத சமயத்தில் நான்கடி நீளமுள்ள ரசூல் விரியன் பாம்பு ஒன்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந்தது. ஓடந்துறை மாரியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதியில் உலா வந்த ரசூல் விரியனை, பாம்பு பிடிப்பவர்களான சாகுல் ஹமீட், ஜெரால்டு இருவரும் இணைந்து பிடித்தனர்.



இதையடுத்து, உயிர் சேதம் ஏற்படாமல் மீட்ட அந்தப் பாம்பை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ஜக்கானாரில் கொண்டு விட்டனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...