கோவை : மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, பாரதி பாசறை மற்றும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா சார்பில் பாரதி விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இதில், இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதினை சிறப்பு விருந்தினர் சாகித்ய அகாடமி விருது பெற்ற பொன்னீலன் அவருக்கு வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். மேலும், கவிஞர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு விருதுடன், 50 ஆயிரம் ரூபாய் காசோலையும் கொடுக்கப்பட்டது.

விழாவில் விருது பெற்ற இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், "நாமெல்லாம் பாரதி கண்டமண். எப்படி ஒரு மண் சரியான விதைகளை முளைக்கச் செய்கிறதோ. அதுபோல எல்லோர் மனிதனுக்குள்ளும் ஈரம் கொண்ட மனம் வேண்டும்," இவ்வாறு கூறினார்.

இவரைத் தொடர்ந்து, பேசிய சிறப்பு விருந்தினர் பொன்னீலன், கோவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், கோவை என்பது அன்பு நிறைந்த ஊர் என புகழ்ந்துரைத்தார்.