வாலன்குளம் குளத்தில் வீசப்பட்ட குதிரையின் சடலம் மீட்பு

கோவை : கோவையில் வாலன்குளத்தில் வீசப்பட்ட குதிரையின் உடலைக் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மீட்டெடுத்தனர்.


கோவை : கோவையில் வாலன்குளத்தில் வீசப்பட்ட குதிரையின் உடலைக் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மீட்டெடுத்தனர்.



குதிரையின் சடலத்தை மீட்டது குறித்து அதிகாரிகள் கூறுகையில், " காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல்களை அவர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்குத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது, " என்றனர்.

மீட்புப் பணியில் முதற்கட்டமாக, குளத்தில் கிடந்த குதிரையின் உடல் ஜே.சி.பி உதவியால் கண்டெடுக்கப்பட்டு, அதன்பின் கயிறு கட்டி வெளியில் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குளத்தின் அருகே குழிதோண்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.



இது குறித்து அருகேயுள்ள மக்கள் கூறும்போது மர்ம நபர்கள் குளத்தில் குதிரையின் உடலை எறிந்திருக்கலாம் என்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...