திருப்பூர் : அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், செயற்கை கால், செயற்கை கைகள், காதொலி கருவிகள் என 28 பயனாளிகளுக்கு மொத்தம் 13 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.