திருப்பூர் : திருப்பூரில் காவலர்கள் மற்றும் புகாரளிக்க வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், காவல்நிலையத்தில் மாநகர காவல் ஆணையரால் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

திருப்பூரில் ஒய்ஸ் மென்ஸ் கிளப் என்ற அமைப்பு சார்பில் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு நூலகம் அர்ப்பணிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறையினர் மற்றும் காவல்நிலையத்திற்கு புகார் சம்பந்தமாக வரும் பொதுமக்களும் பயன்பெறுகின்ற வகையில், அமைக்கப்பட்டிருந்த இந்த நூலகத்தினை மாநகர காவல் ஆணையர் மனோகரன் குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் துவக்கி வைத்தார்.

இந்த நூலகத்தில் காவல்நிலையங்களில் புகார் செய்வது எப்படி, அடிப்படை சட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள புத்தகங்களும், தன்னம்பிக்கை மற்றும் மனு அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன.