கோவை பிராந்தியத்தில் சிறந்த தொழில்முனைவோர்களுக்கு இ.ஓ.டி.ஒய். விருது வழங்கி கவுரவிப்பு

கோவை : கோவை தொழில்முனைவோர் சங்கத்தின் சார்பில் சிறந்த தொழில்முனைவோர்களுக்கு இ.ஓ.டி.ஒய். விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை : கோவை தொழில்முனைவோர் சங்கத்தின் சார்பில் சிறந்த தொழில்முனைவோர்களுக்கு இ.ஓ.டி.ஒய். விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 

கோவை பிராந்தியத்தில் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை தொழில்முனைவோர் சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஓட்டல் ரெசிடென்சியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அதில், எல்லோ டிரெயின் நிறுவனத் தலைவர் சந்தியாவிக்ரம், இந்த ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது பெற்றார். இந்த நிகழ்ச்சியில், நடிகை அமலா அக்கினி, போலாண்ட் தொழிற்சாலைகளின் நிறுவனர் ஸ்ரீ காந்த் போலா, மார்கெஸ் இன்வெஸ்ட்மென்டின் நிறுவனர் பிரமோத் குப்பி ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். 



மொத்தம் விண்ணப்பிக்கப்பட்ட 200 நிறுவனங்களில், 125 நிறுவனங்கள் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...