கோவை : இந்திய எலும்பியல் சங்கம் மற்றும் கங்கா மருத்துவமனையில் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

உயிர் ஃபார்ம் அமைப்பும் இணைந்து கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த இந்த மராத்தான் போட்டியில், எலும்பியல் மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த மராத்தான் போட்டியை போக்குவரத்து காவல் ஆணையர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ஃபார்முலா ஒன் கார்பந்த வீரர் நரேன் கார்த்திகேயன் கூறுகையில், "மக்கள் தொகை பெருக்கத்தால், மாநகரில் போக்குவரத்து நெரில் அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் மற்றும் 23,000 நான்கு சக்கர வாகனங்கள் ஓடுகின்றன. மேலும், பொதுமக்களும், இளைஞர்களும் கார் பந்தய சாலைகளையும், சாலைகளையும் வேறுபடுத்தி ஓட்ட வேண்டும்," என்றார்.