உதகை அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நடவு செய்த 1986-ம் ஆண்டு பேட்ச் மருத்துவர்கள்

நீலகிரி : உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியார் மருந்தாக்கியல் படிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு படித்து முடித்த மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் இன்று ஒன்று கூடி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்று நடவு செய்தனர்.

நீலகிரி : உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியார் மருந்தாக்கியல் படிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு படித்து முடித்த மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் இன்று ஒன்று கூடி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்று நடவு செய்தனர்.

உலகம் முழுவதும் டிசம்பர் 1-ம் தேதி எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் மருந்தாக்கியல் கல்லூரியில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து 1986-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி உதகையில் மரக்கன்று நடவு செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்த நிலையில், தற்போது வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் மருத்துவர்களாகப் பணியாற்றுபவர்கள், இன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஒன்றுகூடி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.



ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் படித்த நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இயற்கை மரங்களை நடவு செய்வது குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...