நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டை ஒட்டி கூடலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், அனைத்து அரசுப் பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்டகோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை ஒட்டி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கினைப்பாளர்கள் அன்பழகன், முருகேசன், கிருஷ்ணகுமார், சலீம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.