கஜா புயல் பாதித்த பகுதிகளில் வெளியூரிலிருந்து வந்து பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

நாகை : கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊக்கத்தொகையும், பரிசுப் பொருட்களும் வழங்கினார்.

நாகை : கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஊக்கத்தொகையும், பரிசுப் பொருட்களும் வழங்கினார்.

சமீபத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பெரும் சேதத்தில் அந்த பகுதிகள் சுகாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. அதனை சீரமைக்கும் பணியில் நகராட்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறையின் மூலம் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான துப்புரவு பணியாளர்கள் வந்து பணிபுரிந்தனர். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அமைச்சர் கே.பி. அன்பழகன், அமைச்சர் ஓ. எஸ். மணியன், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இணைந்து ரூ.1000 ஊக்கத்தொகையும், 16 வகையான பரிசு பொருட்களும் வழங்கினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...