கோவை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்.எம். அறக்கட்டளையைச் சேர்ந்த மருத்துவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியதில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.. இந்த நிலையில், சுந்தரம் மருத்துவ அறக்கட்டளையில் இருந்து மருத்துவர்கள் ராதிகா, சதீஷ் பாபு, உஷா ஆகியோருடன் தீவிர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் பத்து பேர் இணைந்து 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்களுக்கு பட்டுக்கோட்டை மாவட்ட சேர்ந்த வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் உதவியுள்ளனர்.

மருத்துவர் சதீஷ் பாபு தொடர்ந்து நான்கு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இருப்பதாக தெரிவித்தார். இதுபோக, 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.