ஓடும் காரில் தீ : அதிஷ்டவசமாக காரிலிருந்தவர் உயிர் தப்பினார்

திருப்பூர் : கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மடத்துக்குளச் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் : கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மடத்துக்குளச் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடத்தூா் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது உறவினர் வீட்டு சென்றுவிட்டு காரில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுள்ளார். திருப்பூரில் மடத்துக்குளம் இரயில்வே கேட் அருகில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து காரிலிருந்து கீழிறிங்கி உயிர் தப்பினார்.

இதையெடுத்து, அவர் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால், துரதிஷ்டவசமாக காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டரால், தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கார் முழுமையாக எரிந்துவிட்டது. இந்தச் சம்பவத்தால் மடத்துக்குளம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...