உதகை மார்க்கெட் வளாகத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆர்.டி.ஓ இன்று திடீர் ஆய்வு

நீலகிரி : உதகை மார்க்கெட் சந்தை வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில் ஆர்.டி.ஓ. சுரேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


நீலகிரி : உதகை மார்க்கெட் சந்தை வளாகத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில் ஆர்.டி.ஓ. சுரேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 



இந்த ஆய்வு குறித்து ஆர்.டி.ஒ., அதிகாரி சுரேஷ் கூறுகையில், "மடித்தொரையில் உள்ள சத்துணவு மையத்தில் ஆய்வு செய்த போது உணவு தரமாக இல்லை. அமைப்பாளர் அங்கு இல்லை. பதிவேடுகளும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து, அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதகை மார்க்கெட் வளாகத்தில் உள்ள நியாயவிலை கடையில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்தும் முறையாக உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தேவையானப் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்," என்றார்



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...