கோவை : வெள்ளை பூச்சி பாதித்த பயிர்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் பயிர் இழப்பீடு கோரி விவசாயிகள் மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தென்னை, வாழை, கொய்யா உள்ளிட்ட வெள்ளை பூச்சிகள் பாதித்த பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் சந்தித்து மனு அளித்தனர். அதில் வெள்ளை பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் பயிர்கள் சேதம் அடைகின்றன.
பூச்சி மருந்துகளால் வெள்ளை பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு மகசூலில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.