கோவை : கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தழிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
கோவை : கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தழிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இன்று தமிழீழ விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதனை கொண்டாடும் விதமாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் அனைவரும் ஒன்று கூடி, பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் விழாவை சிறப்பித்தனர்.

மேலும், தபெதிகவினர் விடுதலை புலிகளுக்கும், தமிழீழத்திற்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம், விரைவில் தமிழீழம் மலரும் என முழக்கங்களை எழுப்பினர்.