ஒருநாள் வருமானத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கிய கோவை ஆட்டோ ஓட்டுநர்

கோவை : கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஒருநாள் வருமானத்தை கஜா நிவாரணத் தொகையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

கோவை : கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஒருநாள் வருமானத்தை கஜா நிவாரணத் தொகையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். 

சலீவன் வீதியில் ராகவேந்திரா ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆட்டோ ஓட்டுனராக உள்ள சசிகுமார் ஒருநாள் ஆட்டோ ஓட்டியதில் கிடைக்க பெற்ற 2,330 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்கு காசோலையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். 



இது குறித்து அவர் கூறுகையில், "தெலுங்குபாளையம் பகுதியில் உதவும் உள்ளங்கள் என்ற பொதுநல அமைப்பு நடத்தி வருகின்றனர். தினமும் 100 பேருக்கு தன்னுடைய பங்களிப்பு மற்றும் நண்பர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனை அருகில் மற்றும் சாலையோரங்களில் கைவிடப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், பலமுறை இதுபோன்று முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி உள்ளனர், இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...