கோவை : கோவையில் காட்டு யானையை வெளியேற்றும் முயற்சியில் யானை தாக்கி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மனித-விலங்கு மோதல்களினால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் காட்டுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபடுவது வழக்கம். இதைப் போலவே, நேற்றிரவும் பெரியநாயக்கன்பாளையம் வன எல்லைக்கு 5 காட்டு யானைகளை அனுப்ப முயன்று கொண்டிருந்தனர்.
இந்த தகவல்களை அறியாமல் தெற்குபாளையைம், அறிவொளி நகரை சேர்ந்த விஜயலட்சுமி (45). அந்த வழியாக வேலைக்கு சென்றுள்ளார். எதிர்பாராத விதமாக காட்டுயானை விஜயலட்சுமியை கடுமையாக தாக்கியது. இதனால் படுகாயமடைந்த அவரை, கோவை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதற்கிடையில், பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதிகளுக்கு வனவிலங்குகளை அனுப்பும் முயற்சி தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.