கோவை : கோவையில் தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு சாந்தி சமூக சேவை மையம் சார்பாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

தேசிய மாணவர் படை எனும் என்.சி.சி.யில் ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் தேசிய மாணவர் படையிலுள்ள மாணவர்களை உற்சாகப்படுத்து வகையில் நவம்பர் 24-ம் நாள் தேசிய மாணவர் படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சாந்தி சமூக சேவை மையம் சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. அதில், ஏராளமான என்.சி.சி மாணவர்கள் மற்றும் என்.சி.சி அதிகாரிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.