மைல்கல் அருகே வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட அரியவகை பாம்பு

கோவை : கோவை மாவட்டம் மைல்கல் பகுதியில் வனத்துறையினால் பிடிக்கப்பட்ட 2 அடி நீளமுள்ள அரியவகை பாம்பை வனத்துறையினர் பிடித்து மதுக்கரை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் மைல்கல் பகுதியில் வனத்துறையினால் பிடிக்கப்பட்ட 2 அடி நீளமுள்ள அரியவகை பாம்பை வனத்துறையினர் பிடித்து மதுக்கரை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். 



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் பச்சை நிறமுடைய அரிய வகை பாம்பு, மைல்கல் அருகே நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாம்பு பிடிக்கும் வீரர் அமீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 அடி நீளமுள்ள அந்த பாம்பை இலாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை பத்திரமாகக் கொண்டு சென்று, மதுக்கரை வனப்பகுதியில் விட்டனர். 



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...