கோவை : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக கோவை மாநகராட்சியில் நிவாரணப் பொருட்கள் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் நாகப்பட்டினத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அரிசி, ரவை, வாளி, மெழுகுவர்த்தி, தண்ணீர் பாட்டில்கள், கொசுவர்த்தி போன்ற பல்வேறு வகையான அத்தியாவதியப் பொருட்கள் நிவாரணமாக நாகப்பட்டினத்திற்கு அனுப்பட்டன.