உதகையில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகர் விவேக்

நீலகிரி : உதகையில் காடுகளின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும் வகையிலான 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் காடுகளின் அடர்த்தி குறைவதைத் தடுக்கும் வகையிலான 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.



இதையடுத்து, செய்தியாளர்களிடம் நடிகர் விவேக் பேசியதாவது :- பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் அவற்றை தவிர்த்துவிடுங்கள். 

வாரம் ஒருமுறையாவது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேரித்து குப்பைத் தொட்டியில் போடும் பழக்கத்தை மாணவர்கள் கடைபிடியுங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், ஆங்கிலம் என அனைத்து வகையான மொழிப்படங்களும் நீலகிரியில் படமாக்கப்பட்டது. 

ஆனால், தற்போது படபிடிப்புக் கட்டணம் அதிகளவு உயர்ந்தது மட்டுமில்லாமல், வனத்துறையினரிடம் அனுமதி பெறுவதிலும் நிறைய கெடுபிடிகள் உள்ளன. எனவே, தமிழக அரசு எளிய முறையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குவதோடு, படப்பிடிப்பு கட்டணத்தையும் குறைக்க வேண்டும், என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...