கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் பள்ளியில் தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கம்

கோவை : கோவை மாவட்டம் ராஜவீதியிலுள்ள துணி வணிகர் சங்க பெண்கள் மேனிலைப்பள்ளியில் இன்று தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கம் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் இரா.வேங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

கோவை : கோவை மாவட்டம் ராஜவீதியிலுள்ள துணி வணிகர் சங்க பெண்கள் மேனிலைப்பள்ளியில் இன்று தமிழ் ஆட்சிமொழி கருத்தரங்கம் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் இரா.வேங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் பேசியதாவது :- 1956-ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி அரசு அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகள் தமிழில் இருத்தல் வேண்டும். அலுவலர்களின் முன்பயணநிரல், நாட்குறிப்பு, அலுவலக ஆணைகள், கடிதங்கள், கோப்புகள், முத்திரைகள், பெயர்பலகைகள் ஆகியன தமிழில் இருத்தல் வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்கள் ஆகியன ஆங்கிலத்தில் இருக்கலாம்.

ஆட்சிமொழிச் சட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் மாவட்ட நிலை அலுவலகத்திற்குக் கேடயம் வழங்கப்படுகின்றது. சிறந்த நிலையில் கோப்புகளை எழுதுபவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் அனைவரும் இத்தகைய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...