கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி மற்றும் ஊராட்சி துப்புரவு ஊழியர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டதை ஆட்சியர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களின் தூய்மைப் பணிகளை ஆட்சியர் தா.ந. ஹரிஹரன் இன்று காலை திடீரென பார்வையிட்டார். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜன், உதவி இயக்குநர்கள் பத்மாவதி உட்பட பலர் உடனிருந்தனர்.