கோவை : சென்னை ஓய்வூதிய இயக்குநர் ஜெ. கயிலைநாதன் தலைமையில் ஓய்வூதியர்களின் குறைதீர்ப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் முன்னிலையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் ஜெ. கயிலைநாதன், துணை இயக்குநர் கி. மதிவாணன் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்ட அரங்கு முதல் மாடியில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 70 பேர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பாக 45 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 38 மனுக்களுக்கு பல்வேறு அரசு துறை அலுவலர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்களுக்கு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.