கோவை : கோவை பெண்கள் தனிச்சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் உரிய சான்றிதழ்களுடன் கோவை மத்திய சிறையின், சிறைக் கண்காணிப்பாளரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்தப் பணியிடம் நிரப்புவது தொடர்பாக வரும் 23-ம் தேதி காலை 10 மணியளவில் நேர்காணல் நடைபெறவுள்ளது. அந்த சமயம் நேர்காணலில் கல்வித் தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை சான்றிதழுடன் கோவை பெண்கள் தனிச்சிறையின் சிறைக் கண்காணிப்பாளர் முன் அவரது அலுவலகத்தில் ஆஜராகிட அறிவுறுத்தப்படுகிறது.