திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில், அவற்றைக் கட்டுப்படுத்த அரசு உள்பட பல்வேறு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி நிலவேம்பு குடிநீரை காவல்துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கினார்.