கோவை: உலக தெலுங்கு கூட்டமைப்பின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த கூட்டமைப்பின் தலைவர் இந்திரா தத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பகுதி தலைவர் ரமா விஜயகுமார், மத்திய விஜிலன்ஸ் ஆணையர் சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திரா தத், "உலக தெலுங்கு கூட்டமைப்பானது குச்சிப்புடி போன்ற பல்வேறு கலைகளை கற்பவர்களுக்கு ஆதரவாக உள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கூட்டமைப்பில் மக்கள் இணைந்துள்ளனர். இந்த கூட்டமைப்பின் கீழ் 85 சங்கங்கள் உள்ளன." என்றார்.