கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மக்களுக்கு உதவுவோம்

கோவை: கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தை தாக்கிய கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோவை: கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தை தாக்கிய கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைய அரசு தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களும் நிவாரணப் பொருட்களை நாக்கை மாவட்டத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

கோவையில் இருந்து அத்தியாவசிய பொருட்கள், குடிநீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் இன்று இரவு புறப்படுகின்றன. உதவ நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் 9442104156/9442104151.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...