நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜே.சி.ஐ. சங்கத்தின் 34-வது ஆண்டு விழாவையொட்டி, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கோத்தகிரி ஜே.சி.ஐ. இண்டர்நேஷனல் சங்கத்தின் 34-வது ஆண்டு விழா அட்மாஸ்பியர் ரிசார்ட்ஸ் குமரன் ஹாலில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மதுரா டிராவல்ஸ் நி்ர்வாக இயக்குநர் கலைமாமணி வி.கே.டி. பாலன், ஜே.சி.ஐ. மண்டல தலைவர் கவின்குமார், குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை தலைவர் குமரேசன், அரிமா சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் கணேஷ், ரோட்டரி தலைவர் நஞ்சுண்ட போஜன், உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் பாவாசிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆண்டின் புதிய தலைராக சுபம் பிரபு, செயலாளராக சசீதரன், பொருளாளராக மனோகரன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும், புதிய நிர்வாகிகள் பிரபாகரன், ராஜேஸ்குமார், சண்முகராஜ், பிரபு, ராஜாமுகமது, தியாகராஜ், ராஜா, விஜயகுமார், சந்தோஷ், விக்ரம், அரவிந்த், சுந்தரமூர்த்தி, லிண்டன், வினோத்குமார், சபரீஸ், மகளிர் அமைப்பினர் ஸ்வேதா, மாலதி, ஆனந்தன், ஆனந்தகுமார், ராஜேஸ்கண்ணா, ரமேஷ், ஐயன்மணி, ரங்கநாதன் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னதாக பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பல பள்ளிகளுக்கு நன்கொடை உதவிகள், உடல் உறுப்பு தானம், மேலும் ரத்த உதவி வங்கி இலவச சேவை ஆகியவை அறிவிக்கப்பட்டது.