நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்த பா.ஜ.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

கோவை : இஸ்லாமியர்களின் இறைதூதரை அவதூறாக சித்தரித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கோவை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை : இஸ்லாமியர்களின் இறைதூதரை அவதூறாக சித்தரித்த பா.ஜ.க.,வைச் சேர்ந்த கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி கோவை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தை பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாண ராமன் என்பவர் முகநூல் மற்றும் சமூகவலை தளங்களில் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இந்த நிலையில், கல்யாணராமன் அவரது சமூக வலைதள பக்கத்தில் நபிகள் நாயகத்தை தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பரப்பி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். 



மேலும், அவர் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையாளர், கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். அப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்களை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை இடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...