தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவு தெரியுமா..?

தென் மாவட்டங்களை கஜா புயல் புரட்டிபோட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் முழுவதும் பெய்த மழையின் அளவை தற்போது காணலாம்.

தென் மாவட்டங்களை கஜா புயல் புரட்டிபோட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் முழுவதும் பெய்த மழையின் அளவை தற்போது காணலாம்.

அதிகபட்சமாக சிவகங்கையில் 17 செ.மீட்டரும், கொடைக்கானலில் 14 செ.மீட்டரும், தம்மம்பட்டி 10 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நிலக்கோட்டை (திண்டுக்கல்), இழுப்பூர் (புதுக்கோட்டை), பெரியகுளம் (தேனி), போதிநாயக்கனூர் (தேனி) ஆகிய இடங்களில் தலா 9 செ.மீட்டர் மழையும், திருப்பத்தூரில் (சிவகங்கை) 8 செ.மீட்டரும் மழையும் பதிவாகியுள்ளது. சின்னகல்லாறு (கோவை) வாடிபட்டியில் (மதுரை) 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. 

ஆன்டிபட்டி (தேனி), திண்டுக்கல் மாவட்டத்தில் காமாட்சிபுரம் ஒட்டன்சத்திரம் மற்றும் கூடலூர் (நீலகிரி) ஆகிய இடங்களில் 6 செ.மீட்டர் மழையும், அரண்மனைப்புதூர் (தேனி), மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், மேட்டுப்பட்டி, காரைக்குடி (சிவகங்கை), வால்பாறை பி.டி.ஓ. (கோவை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), (நத்தம் (திண்டுக்கல்) தலா 5 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, சிட்டம்பட்டி, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியாறு, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, விராலிமலை மற்றும் திருப்புவனம் (சிவகங்கை), திருவண்ணாமலை, செட்டிகுளம் (பெரம்பலூர்), கள்ளக்குறிச்சி (விழுப்புரம்), மங்கலாபுரம் (நாமக்கல்) ஆகிய மாவட்டங்களில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

பழனி (திண்டுக்கல்), தோகமலை (கரூர்), குன்னூர் (நீலகிரி), தேவகோட்டை (சிவகங்கை), சாத்தனூர் அணை (திருவண்ணாமலை), உடுமலைபேட்டை (திருப்பூர்), மருங்கபுரி (திருச்சி), திருமங்கலம் (மதுரை), உதகை (நீலகிரி), ராஜபாளையம் (விருதுநகர்), மூலனூர் (திருப்பூர்), செங்கம் (திருவண்ணாமலை), மதுரை விமான நிலையம், ஆத்தூர் (சேலம்), பெரியாறு (மதுரை), உளுந்தூர்பேட்டை (விழுப்புரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்) மேலூர் (மதுரை), மரக்காணம் (விழுப்புரம்), மதுரை தெற்கு (மதுரை), வாட்டிராப் (விருதுநகர்) ஆகிய இடங்களில் 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

காங்கேயம் (திருப்பூர்), தாராபுரம் (திருப்பூர்), மானாமதுரை (சிவகங்கை), படலூர் (பெரும்பலூர்), அவினாசி (திருப்பூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), விழுப்புரம், குன்னூர் பி.டி.ஓ. (நீலகிரி), வேதசந்தூர் (திண்டுக்கல்), திண்டிவனம் (விழுப்புரம்), ராசிபுரம் சன்காரிதுர்க் (சேலம்), கேத்தி (நீலகிரி), விருதுநகர், அரவக்குறிச்சி (கரூர்), பஞ்சப்பட்டி (கரூர்), பப்பேரிடிபட்டி (தர்மபுரி), ஆரணி (திருவண்ணாமலை) ஆகிய பகுதிகளில் 2 செ.மீ., மழை பெய்துள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...