திண்டுக்கல்லில் தற்போது மையம் கொண்டுள்ள கஜா புயல் பழனி வழியாக பாலக்காடு-திருச்சூர் அருகே அரபிக்கடல் சென்றடையும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின்வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: திண்டுக்கல்லில் தற்போது மையம் கொண்டுள்ள கஜா புயல் பழனி வழியாக பாலக்காடு-திருச்சூர் அருகே அரபிக்கடல் சென்றடையும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின்வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கஜா புயல் அதிகாலை 110 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி தற்போது திண்டுக்கல்லில் 20 - 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. பழனி வழியாக பாலக்காடு - திருச்சூர் அருகே நாளை அரபிக்கடல் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலக்காடு அருகே வருவதால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யவும் வாய்ப்புள்ளது." என்றார்.