கோவை : கோவையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.,வினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதிகளில் மாணவர்களை சீரழிக்கும் விதமாக போதைப் பொருட்கள் அதிகமாக விற்பனை நடைபெற்று வருவதால், முற்றிலும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களுடைய வாழ்க்கை சீரழிந்து வருகிறது.

இந்த போதை சார்ந்த பொருட்களை கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள கல்லூரிகளில் விற்பனை செய்வோரை கைது செய்து நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைப் பெற்று தர வேண்டுமென்று வலியுறுத்தி கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க., இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.