கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சார்பில் மாபெரும் நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மனிதனின் உடலில் இருதயத்தை விட மிக முக்கியமான உறுப்பாக நுரையீரல் திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடந்த 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பெரும்பாலான இந்திய இளைஞர்கள் நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இதற்கு காற்று மாசுபாடு மற்றும் மூச்சுவிடுதலில் ஏற்படும் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத் துறையின் சார்பில் நுரையீரல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதல்முறையாக நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த முகாமில், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை எவ்வாறு கண்டறிவது, அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி அனுபவம் வாய்ந்த நுரையீரல் மருத்துவர்கள் மற்றும் ரேடியோலாஜிஸ்ட் விளக்கிக் கூறினர்.
மேலும், புகைப்பழக்கமே நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கு அடித்தளம் என்பதை விளக்கும் கருத்தரங்கும் நடைபெற்றது.