சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என். குமாரை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பித்துள்ளார்.

இருமுறை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வந்த ராமசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, புதிய துணைவேந்தராக என். குமாரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள என். குமார், முன்னதாக, தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக செயல்பட்டு வந்தார். விவசாயக் கல்வி மற்றும் துறையில் 22 கால அனுபவம் பெற்றுள்ளார். விவசாயம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், 13 ஆராய்ச்சிகளை செய்து சாதனையும் படைத்துள்ளார்.