திருப்பூரில் தெருவிளக்கு வசதி இல்லாததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து சமூக ஆர்வலர் தர்ணா

திருப்பூர் : தெருவிளக்கு வசதியில்லாததைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பதாகைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : தெருவிளக்கு வசதியில்லாததைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பதாகைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த கோணாபுரம், பட்டம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக அப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த 2 வாரத்திற்கு முன் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக தெருவிளக்குகள் வெடித்தும், இணைப்பு தண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரவு பணி முடிந்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 



இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் உட்பட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரன், தெருவிளக்கு பிரச்சனையை சரிசெய்து தரக்கோரி கழுத்தில் பாதகைகள் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...