திருப்பூர்: திருப்பூரில் 48 தேர்வு மையங்களில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை 8,693 பேர் எழுதினர்.

தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்வாணைய உறுப்பினர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் 48 தேர்வு மையங்களில் இன்றைய தேர்வுகள் நடைபெற்றன.
12,250 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 8,693 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய உறுப்பினர் பாலுச்சாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.