நீலகிரி: தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிப்பதற்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து பொம்மன் மற்றும் விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் இன்று கோவைக்கு புறப்பட்டன.

கோவை தடாகம் பகுதியில் அண்மைக்காலமாக சுற்றித் திரியும் காடு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இவற்றைப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், அந்த யானையை பிடிப்பதற்காக நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து பொம்மன் மற்றும் விஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகளை கோவைக்கு வரவழைக்க கோவை மாவட்ட வனத்துறையினர் முடிவெடுத்தனர்.

அதன்படி, நீலகிரியில் உள்ள முதுமலை வனச்சரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தின், இன்று பொம்மன் மற்றும் விஜய் என்ற இரண்டு யானைகளையும் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ச்சியான செய்திகள் மற்றும் விவரங்களுக்கு இணைந்திருங்கள்..