கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி

கோவை : கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.

கோவை : கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அணிக்கொரை என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (57). இவர் கடந்த ஐந்து நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்திரசேகர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இது குறித்து சுகாதார இணை இயக்குநர் பொற்கொடி கூறும் போது :- சந்திரசேகருக்கு 5 நாட்களாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. ஆனால், அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...