கோவையில் கிறிஸ்தவர்கள் ஆலய வளாகத்தில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாட்டம்

கோவை: கோவை இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பட்டாசுக்கள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

கோவை: கோவை இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பட்டாசுக்கள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அனைத்து மத பிரிவை சேர்ந்தவர்களும் பாகுபாடுகளின்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்த பண்டிகையை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.இந்த பண்டிகை ஆனது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்கு தந்தை அருள் உபகாரம் தலைமையில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி பட்டாசுக்களை வெடித்தும் வாழ்த்துகளை பரிமாறியும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.கோவை இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பட்டாசுக்கள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அனைத்து மத பிரிவை சேர்ந்தவர்களும் பாகுபாடுகளின்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்த பண்டிகையை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.இந்த பண்டிகை ஆனது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்கு தந்தை அருள் உபகாரம் தலைமையில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி பட்டாசுக்களை வெடித்தும் வாழ்த்துகளை பரிமாறியும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...