குன்னூரியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை மிரட்டிய அ.தி.மு.க., எம்.பி.,

நீலகிரி : குன்னூர் லெவல் கிராசிங்கில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை அ.தி.மு.க.,வின் மக்களவை உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன் மிரட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : குன்னூர் லெவல் கிராசிங்கில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரை அ.தி.மு.க.,வின் மக்களவை உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன் மிரட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குன்னூர் லெவல் கிராசிங்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த நீலகிரி எம்.பி., கோபாலகிருஷ்ணனின் காரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், கோபமடைந்த எம்.பி., காவல்துறையினரை தொலைத்துவிடுவேன் எனவும் தகாத வார்த்தைகளாலும் மிரட்டியுள்ளார். இதன் காரணமாக, அதிர்ச்சியடைந்த போலீசார், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அங்கிருந்து கிளம்பி சென்றனர். சட்டத்திற்குட்பட்டு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை மக்களவை உறுப்பினர் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...