கோவை : கல்வி, குடிநீர், ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஜெர்மனி நாட்டு அதிகாரிகளுடன் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில், ஜெர்மனி நாட்டின் எஸ்லிங்கென் அம்நேக்கர், மாநகர மேயர் ஜுர்கென் ஸிஜெர், ஜெர்மன் தலைமை தூதரக அதிகாரி கரின் ஸ்டோல் முன்னிலையில் கோவை மாநகராட்சியில் குடிநீர், கல்வி, விளையாட்டு, வளர்ச்சிப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர் பா.காந்திமதி, மாநகரடப் பொறியாளர் லட்சுமணன், மாநகராட்சி அலுவலர்கள் என பலர் இருந்தனர்.

முன்னதாக, கோவை வருகை தந்த ஜெர்மனி நாட்டின் எஸ்லிங்கென் அம்நேக்கர், மாநகர மேயர் ஜுர்கென் ஸிஜெர் ஆகியோருக்கு கலை பண்பாட்டு ஓவியப்படத்தை வழங்கி மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் வரவேற்றார்.