கோவை: தீபாவளியை முன்னிட்டு கோயம்புத்தூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனம், நவம்பர் 1 முதல் ஐந்து வரை நாட்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை 'ஸ்வீட் மேளா' தொடங்கியுள்ளது.
கோவை : தீபாவளியை முன்னிட்டு கோயம்புத்தூர் ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனம், நவம்பர் 1 முதல் ஐந்து வரை நாட்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையை 'ஸ்வீட் மேளா' தொடங்கியுள்ளது.

அந்த நிறுவனத்தின், மேட்டுப்பாளையம் சாலை கிளை, ஆர்.எஸ்.புரம், பீப்பிள் சாய்ஸ் பார்க், கணபதி மற்றும் அவினாசி சாலையில் உள்ள கிளைகளில் இந்த தள்ளுபடி விற்பனை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளும் இந்த கிளைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டும். மேலும், ஸ்பெசல் கூப்பன்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆடர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டி வருகிறது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 99429 87565, 99429 87564, 99658 22211
தற்போது திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களிலும் தனது கிளைகளை நிறுவியுள்ளது ஸ்ரீ அன்னபூர்ணா.

அனைவரும் பரிசு கூப்பன்கள் மற்றும் இனிப்புகளுடன் தீபாவளியை கொண்டாட வாழ்த்துகிறது ஸ்ரீ அன்னபூர்ணா.