கோவை: மும்பை-பெங்களூர் வரை வரவிருக்கும் தொழில் வளாக சாலை விரிவாக்க திட்டத்தை கோவை வரை நீட்டிப்பு செய்யக்கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு அளித்தார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் மாணவர்களுக்கான ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் தமிழக அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மும்பை-பெங்களூர் வரை வரவிருக்கும் தொழில் வளாக சாலை விரிவாக்க திட்டத்தை கோவை வரை நீட்டிப்பு செய்யக்கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு அளித்தார்.