விவசாயியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் : நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளியை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீசார்

நீலகிரி : உதகையில் விவசாயியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளியை உளவுபிரிவு போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


நீலகிரி : உதகையில் விவசாயியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளியை உளவுபிரிவு போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கடந்த 26-ம் தேதி பில்லூர் அணை அருகே கூட்டாக விவசாயம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமி என்பவர் சக விவசாயி தங்கராஜை ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவானர். இதில், படுகாயம் அடைந்த விவசாயி தங்கராஜ் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான விவசாயி பொன்னுசாமியை வலைவீசி தேடி வந்தனர்.



இந்த நிலையில், அவர் இன்று குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய வந்தார். அப்போது, அங்கிருந்த உளவுபிரிவு காவலர்கள் பொன்னுசாமியை குண்டுகட்டாக தூக்கிச்சென்றனர். நீதிமன்றத்தில் சரணடைய வந்தவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்ற சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...